Important Announcement - முக்கிய அறிவிப்புகள்
Attention:
Dear Student,
*Alagappa University* & *Bharathidasan University* மாணவர்கள் அனைவரும் தங்களின் *2nd Year / 3rd Year Course Fee யை 30-09-2026 அல்லது அதற்கு முன்பாக கட்டாயம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
📅 *Last Date:* **30-09-2026**
குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை செலுத்தி, உங்கள் Admission/Enrollment-ஐ தொடரவும்.
🏫 குறிப்பு : கட்டணத்தை தாங்கள் அட்மிஷன் செய்த கீழ்க்கண்ட எங்களின் அலுவலகத்தில் நேரில் வந்து CASH- ஆக செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1. IITT COLLEGE, Opp to Kumaran Women's College, Mangalam Road, Tirupur. Phone: 97501 73999/ 97506 73999
2. CED - SAI Institute, Pushpa Theatre Bus Stop, Avinashi Road, Tirupur. Phone: 97508 73999/ 97504 73000
3. SAI ACademy, Kuniyamuthur, Coimbatore. Phone: 97503 37000
4. IITT Institute, Olymbus Bus Stop, Ramanathapuram, Coimbatore. Phone : 97501 37000
💵 கட்டணம் செலுத்தும் முறை: Cash மட்டும்
🪪 கட்டணம் செலுத்த வரும்போது, உங்கள் மாணவர் அடையாள அட்டை (ID Card)-ஐ கட்டாயம் கொண்டு வர வேண்டும்
⏳ கடைசி தேதி: 30-09-2026
Dear Student,
📢 முக்கிய அறிவிப்பு – Admission Balance Fee
அன்பார்ந்த மாணவர்களுக்கு,
இன்னும் BALANCE COURSE FEE செலுத்தாத மாணவர்கள், தங்களுடைய balance fee-ஐ உடனடியாக செலுத்தவும்.
அதேபோல், Admission Documents இன்னும் submit செய்யாத மாணவர்கள், pending documents அனைத்தையும் உடனடியாக submit செய்யவும்.
உங்கள் Fee Payment மற்றும் Admission Documents இரண்டும் complete-ஆ இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
ஏற்கனவே Fee Pay செய்து Documents Submit செய்தவர்கள் இந்த message-ஐ ignore செய்யவும்.
⏳ கடைசி தேதி: 25-09-2026